| 245 | : | _ _ |a முத்துவிஜயரெகுநாத சேதுபதி செப்பேடு - |
| 300 | : | _ _ |a 24 செ.மீ x 14 செ.மீ |
| 500 | : | _ _ |a இந்தச் செப்பேட்டின்படி திருப்பெருந்துறை திருக்கோயில் தானத்தில் முத்துச்சலாபத்தின் பொழுது ஐந்துகல் வைத்து முத்துக் குளிக்கும் உரிமையைப் பெற்றனர். அதில் கிடைக்கும் முத்துக்களது வருமானத்தில் இருந்து ஆத்மநாதசுவாமி, சிவயோக நாயகி அம்மனுக்கு அடப்ப வரிசை, ஆபரணம் ஆகியவைகளுக்கு பயன்படுத்தப்பட வேண்டும என்ற நோக்கில் இந்தச் செப்பேடு வழங்கப்பட்டுள்ளது. |
| 510 | : | _ _ |a சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம், |
| 546 | : | _ _ |a தமிழ்-தமிழ் |
| 653 | : | _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், கொடை, செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், இராமநாதபுரம், இராமேசுவரம், சேதுபதி, முத்துவிஜய ரகுநாத சேதுபதி, மன்னர், திருப்பெருந்துறை, ஆத்மநாதசுவாமி, திருவாவடுதுறை, ஆதினம், நாகப்பட்டினம் |
| 752 | : | _ _ |a திருவாவடுதுறை ஆதினம், திருவாவடுதுறை |c திருவாவடுதுறை |d நாகப்பட்டினம் |f குத்தாலம் |
| 905 | : | _ _ |a சேதுபதி / முத்துவிஜய ரகுநாத சேதுபதி |
| 906 | : | _ _ |a 13.4.1728 |
| 914 | : | _ _ |a 11.03687693 |
| 915 | : | _ _ |a 79.52408756 |
| 925 | : | _ _ |a 24 செ.மீ x 14 செ.மீ |
| 995 | : | _ _ |a TVA_CPS_00107 |
| barcode | : | TVA_CPS_00107 |
| book category | : | சேதுபதி |
| cover | : |
|
| Primary File | : |